April 1, 2025
இலங்கை

நாளை நள்ளிரவு முதல் 3000 ரூபாவல் குறையும் லிட்ரோ எரிவாயுவின் விலை…!

லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் நாளை (04) நள்ளிரவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 12.5 கிலோகிராம் எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3,000 ரூபாவால் குறைக்கப்படும் என அதன் தலைவர் தெரிவித்தார்.

முதன்முறையாக, நிதி நெருக்கடிக்கு முன், 2,000 விலையில் இருந்த விலைக்கே செல்லும். லிட்ரோ சமையல் எரிவாயு போதியளவில் கையிருப்பில் உள்ள நிலையில்; எவ்வித தட்டுப்பாடும் இல்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

பாடசாலைக்கு அருகில் மேலும் ஒரு துப்பாக்கிச் சூடு !

News Bird

உங்கள் குழந்தையை ஒரு Hero’வாக பார்க்க விருப்பமா..?

News Bird

யாழ்ப்பாணத்தில் காணி கேட்ட மக்களுக்கு பிஸ்கட் கொடுத்த கடற்படையினர் : பிஸ்கட்டை வாங்க மறுத்த மக்கள்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0