84.18 F
France
October 31, 2024

Category : இலங்கை

இலங்கை

தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

News Bird
தேர்தல் பிரசாரங்களுக்கு தேசிய கொடி அல்லது மத சின்னங்களை பயன்படுத்த வேண்டாம் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களுக்கு தேசியக் கொடியை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள்...
இலங்கை

ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க இ.தொ.கா தீர்மானம்!

News Bird
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்(2024) சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரிப்பதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது. 2024 ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான தீர்மானம் எட்டப்படுவதற்கான, இ.தொ.கா வின் தேசிய சபை...
இலங்கை

வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிப்பு!

News Bird
எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த சுயேட்சை வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 17 சுயேச்சை வேட்பாளர்களுக்கான...
இலங்கை

அலி ஸாஹிர் மௌலானாவும் ரணிலுக்கு ஆதரவு!

News Bird
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சற்றுமுன்னர் சந்தித்து அவர் தனது ஆதரவை தெரிவித்துள்ளதாக...
இலங்கை

சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரிப் போராட்டம் (Video)

News Bird
மன்னாரில், சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரிப் போராட்டம். மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட...
இலங்கை

மன்னார் இளைஞர் யுவதிக்கு இலவச உடல் வலுவூட்டல் நிலையம்

News Bird
மன்னார்,தேசியஇளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் இளைஞர் யுவதிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு, இலவச உடல் வலுவூட்டல் நிலையம்,திறந்து வைப்பு. மன்னார், தலைமன்னார்,வீதியில் அமைந்துள்ள தேசிய,இளைஞர் படையணி, பயிற்சி நிலையத்தில், நேற்றைய தினம் (09/08), வெள்ளிக்கிழமை...
இலங்கை

மனுஷ மற்று்ம் ஹரினின் கட்சி உறுப்புரிமை பறிக்கப்பட்டது சட்டப்பூர்வமானது!

News Bird
அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி  எடுத்த தீர்மானம் சட்டபூர்வமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும்...
இந்தியாஇலங்கைசர்வதேசம்

உங்கள் குழந்தையை ஒரு Hero’வாக பார்க்க விருப்பமா..?

News Bird
UCMAS in Sri Lanka-Press UCMAS என்றால் என்ன? UCMAS என்பது குழந்தைகளுக்கான அடிப்படையிலான மூளை மேம்பாட்டுத் திட்டமாகும். UCMAS அமைப்பின் தலைமையகம் மலேசியாவில் உள்ளது. இந்நிகழ்ச்சியினால் உலகெங்கிலும் உள்ள 84 நாடுகளில் உள்ள...
இந்தியாஇலங்கைசர்வதேசம்

பங்களாதேஷின் இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸ் பதவியேற்றார்

News Bird
இடைக்கால அரசில் மாணவர் அமைப்பினர், பெண்கள், இந்துக்கள் கொண்ட ஆலோசனைக் குழு பதவி ஏற்றது. பங்களாதேஷ் வங்கியின் முன்னாள் கவர்னர், முன்னாள் வெளியுறவுத்துறை செயலர் உள்ளிட்டோர் பதவி ஏற்றனர். சுதந்திர போராட்ட வீரர் பரூக்-இ-ஆஸாம்,...
இலங்கை

வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவு

News Bird
வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சை பிரிவு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என கௌரவ ஆளுநர் பணிப்புரை. வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று...
G-BC3G48KTZ0