மீண்டும் தொகுப்பாளினியாக விஜய் டிவியில் கலக்க வரும் டிடி
தமிழ் சின்னத்திரையில் 20 வருடங்களுக்கும் மேலாக முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி. இளம் வயதில் தொகுப்பாளினியாக ஆரம்பித்த அவரது பயணம் இப்போது வரை வெற்றிகரமாக இருந்து வருகிறது. விஜய்யில் ஏகப்பட்ட ஹிட் ஷோக்கள், பிரபலங்களின் Concert,...