March 13, 2025
இலங்கை

நடாஷா எதிரிசூரியவுக்கு பிணை..!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நடாஷா எதிரிசூரியவை பிணையில் விடுவிக்க கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

அவர் சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பிணை மனுவை பரிசீலித்த கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யபடபெந்திகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் பிணை கோரிக்கையை எதிர்க்கப்போவதில்லை என தெரிவித்ததையடுத்து நீதிபதி பிணை உத்தரவை அறிவித்ததாக டெய்லி சிலோன்செய்தியாளர் தெரிவித்திருந்தார்

Related posts

யாழ்ப்பாணத்தில் 9 வயது மாணவியை மிருகத்தனமாக தாக்கிய அதிபர் கைது..!

News Bird

இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு..!

News Bird

மாணவனை தாக்கிய அதிபா் கைது!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0