இலங்கைவெள்ளை வேனில் கொண்டு சென்ற பிள்ளைகள் எங்கே…? by News BirdJuly 7, 2023078 Share0 வெள்ளை வேனில் கொண்டு சென்ற பிள்ளைகள் எங்கே?..!‼️ பதாதைகளை ஏந்தி காணாமல் ஆக்கப்பட்டோரின் பெற்றோர்கள் மற்றும் உறவுகள் இன்று மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்.