85.98 F
France
March 12, 2025
இலங்கை

தேங்காய் ஒன்றின் விலை 50 ரூபாவல் குறையும்..!

அடுத்த மாதத்திற்குள் தேங்காய் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறையலாம் என தென்னை உற்பத்தியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

விற்பனையாளர்களுக்கு தேங்காய் ஒன்றை 50 ரூபாவுக்கு வழங்கினாலும், அதன் நன்மை நுகர்வோரை சென்றடையவில்லை என இலங்கை தெங்கு உற்பத்தியாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

எனினும் சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாவை தாண்டியுள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

Related posts

பழுதடைந்த உணவை உண்ணக்கூறி பேராதனை பல்கலைக்கழகத்தில் பகிடிவதை

News Bird

கஜேந்திரகுமாருக்கு எதிராக சபாநாயகரிடம் மனு : சிங்களராவய

News Bird

நுவரெலியாவில் கத்தி குத்து : தானாகவே சரணடைந்த குற்றவாளி (வீடியோ)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0