78.78 F
France
September 11, 2024
இந்தியாஇலங்கைசர்வதேசம்சினிமா

பிக்பாஸ் புகழ் யாழ்ப்பாண பெண் ஜனனி நடிகர் விஜய்யுடன் லியோ திரைப்படத்தில்..! (Photos)

படப்பிடிப்புக்காக சென்ற இடத்தில் நடிகை ஜனனி எடுத்து கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இலங்கை பெண் ஜனனி நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அண்மையில் லியோ படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்திருந்தார்.

இதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றார். இந்நிலையில் அவர் படப்பிடிப்புக்காக சென்ற இடத்தில் எடுத்த அழகிய புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

 

Related posts

ட்விட்டருக்கு வந்த சோதனை | ட்விட்டருக்கு போட்டியாக களமிறங்கும் ஃபேஸ்புக்

News Bird

சினிமாவை மிஞ்சும் சம்பவம் : யாழில் 50 இற்கும் மேற்பட்டோர் வீடு புகுந்து தாக்குதல் – காவல்துறை துப்பாக்கி பிரயோகம்

News Bird

ஆடி முதல் கிழமை நன்மைகள் ..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0