82.38 F
France
October 9, 2024
இலங்கை

இலங்கை விவாகரத்து சட்டத்தில் திருத்தம் – வெளியான மகிழ்ச்சியான அறிவித்தல்

நவீன சமூகத்தினரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், விவாகரத்து சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த புதன் கிழமை (21) நாடாளுமன்றில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், நபர் ஒருவர் தனது மனைவி மற்றவர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டிருப்பதைக் கண்டறியும் போது, விவாகரத்துக்கு அழைப்பு விடுக்க இலங்கை சட்டங்களில் ஏற்பாடுகள் இல்லை என தெரிவித்துள்ளார்.

ஆகவே, மேற்காணும் விடயங்களை கருத்தில் கொண்டு, விவாகரத்து தொடர்பான சட்டங்களையும் மாற்றியமைக்க திட்டமிட்டுள்ளதாக வலியுறுத்தியுள்ளார்.

Related posts

வாகன விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய விஜயகலா மகேஸ்வரன்.. தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

News Bird

வடக்கில் அநாகரீகமான உடையில் அலையும் பொலிஸார்?

News Bird

இலங்கையில் இனப்படுகொலை நடக்கவில்லை – கனடா

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0