இலங்கைமலையகத்தில் கோழி இட்ட வித்தியாசமான முட்டை ..! (படங்கள் உள்ளே) by News BirdJuly 15, 2023092 Share0 நானுஓயா, மஹாஎலிய தோட்டத்தில், கோழியொன்று வித்தியாசமான முறையில் முட்டை ஒன்றை இட்டுள்ளது. K. கிருஷாந்தன் என்பவரே குறித்த கோழியை வளர்த்து வருகின்றார்.