March 24, 2025
இலங்கை

எதிர்க்கட்சித் தலைவர் வௌியிட்ட அதிரடி அறிக்கை!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

“ஏகாதிபத்தியவாதிகள் கூட பணிந்த தலதா பிக்குகளுக்கு கட்டணம் எழுதும் அரசு…!”  என்ற தலைப்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

விகாரைகள் மற்றும் மத வழிபாட்டுத் தலங்களுக்கான மானிய மின் கட்டணத்தை அரசு நாட வேண்டும் என்றும், அதற்காக கலாசார நிதியத்தின் பங்களிப்பை பெற முடியும் என்றும் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்கள் மீது சுமக்க முடியாத சுமையை சுமத்துவதற்கு தனது கடும் வெறுப்பையும், வருத்தத்தையும், எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்வதாக சஜித் பிரேமதாச  விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சரித் அசலங்கவை 80,000 அமெரிக்க டொலருக்கு ஏலத்தில் எடுத்த Jaffna Kings

News Bird

யாழில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே ஒருவர் மரணம்

News Bird

அலி ஸாஹிர் மௌலானாவும் ரணிலுக்கு ஆதரவு!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0