இலங்கைபாதுகாப்ப படையினரின் பலத்த பாதுகாப்பில் சுகாதார அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டம் (வீடியோ) by News BirdJuly 17, 2023July 17, 2023091 Share0 நாடாளவிய ரீதியில் வைத்தியசாலைகளிற்கு தரமற்ற மருந்துகள் விநியோகிக்கப்பட்டுள்ளமைக்கு எதிராகஇன்று கொழும்பு தேசியவைத்தியசாலையை அன்மித்து சுகாதர அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.