79.09 F
France
May 18, 2025
இலங்கை

ஶ்ரீலங்கா டெலிகொம் தலைவர் பதவி நீக்கம்

ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து ரொஹான் பெர்ணான்டோ நீக்கப்பட்டுள்ளார்.

ஶ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர்கள் சபை தன்னை பதவி நீக்கியுள்ளதாக ரொஹான் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

இன்று (20) கூடிய ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது சந்திரயான்-3

News Bird

“இலங்கை கிரிக்கெட் பணம் வீணடித்ததை நிரூபித்தால் நாளையே நான் பதவி விலகுவேன்” (வீடியோ)

News Bird

நைஜீரிய பிரஜை ஒருவருக்கு இலங்கையில் மரண தண்டனை..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0