இந்தியாஇலங்கைசர்வதேசம்இந்திய ஜனாதிபதியை சந்தித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க by News BirdJuly 21, 20230120 Share0 இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சந்தித்துள்ளார். இந்தியாவின் ராஷ்டிரபதி பவனில் இந்த சந்திப்பு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.