January 18, 2025
இலங்கை

வவுனியாவில் இடியன் துப்பாக்கிச் சூடு .. முன்னாள் போராளி பலி..!

வவுனியா வடக்கில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மீது இடியன் துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில், அப்பகுதியைச் அழகையா மகேஸ்வரன் (வயது 58) என்ற முன்னாள் போராளியே இவ்வாறு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் நெடுங்கேணி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.

Related posts

பிரபல மலையக ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் அதிரடியாக கைது.!

News Bird

சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரிப் போராட்டம் (Video)

News Bird

இரண்டு சிறுவர்கள் உட்பட மூன்று பேர் தண்ணீரில் மூழ்கி பலி..!!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0