82.38 F
France
March 31, 2025
இலங்கை

சமையல் எரிவாயு விலை திருத்தம் நாளை.! விலை அதிகரிக்குமா..?

சமையல் எரிவாயுவின் புதிய விலை தொடர்பான அறிவித்தல் நாளை (04) வெளியிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் உலக சந்தையில் 1 மெற்றிக் தொன் எரிவாயுவின் விலை 85 டொலரால் அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

கொரோணாக்கு பிறகு மீண்டும் இலங்கை வந்த Air China விமானம்..!!

News Bird

ஆசிய கிண்ண டிக்கெட்டுக்களின் விலை குறைப்பு.!

News Bird

இன்று முதல் குறைகிறது கொத்து , சோறு விலைகள் – உணவக உரிமையாளர்கள் தீர்மாணம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0