82.38 F
France
February 2, 2025
இலங்கை

அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் ஆதரவை இலங்கை வரவேற்றுள்ளது-ஷெஹான் சேமசிங்க

வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை வரவேற்றுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பௌல் ஸ்டீபன்ஸ் உடன், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க கலந்துரையாடலிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது பொருளாதார சீர்திருத்தங்கள், சர்வதேச நாணய நிதிய திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் கடன் நடைமுறைகள் குறித்து இதன் போது கலந்துரையாடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது,

Related posts

பிரபல மலையக ஊடகவியலாளரை அச்சுறுத்திய நபர் அதிரடியாக கைது.!

News Bird

மீண்டும் குறைகிறது லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை..!

News Bird

தோண்டத் தோண்ட தொடரும் ‪முல்லைத்தீவு மனித புதைகுழியின்‬ மர்ம(வீடியோ)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0