82.38 F
France
December 11, 2024
விளையாட்டு

16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் இரண்டு போட்டிகளுக்கான 16 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

காலில் ஏற்பட்ட காயத்திற்காக ஓய்வில் உள்ள வணிந்து ஹசரங்க உடற் தகுதி பரிசோதனைக்கு தகுதி பெற்றவுடன் மீண்டும் விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது தொடை தசையில் காயம் காரணமாக குசல் ஜனித் பெரேரா அணிக்குள் உள்வாங்கப்படவில்லை.

இலங்கை அணி:
1) தசுன் ஷனக
2) பத்தும் நிஸ்ஸங்க
3) திமுத் கருணாரத்ன
4) குசல் மெண்டிஸ்
5) ஏஞ்சலோ மேத்யூஸ்
6) சரித் அசலங்க
7) தனஞ்சய டி சில்வா
8) சதீர சமரவிக்ரம
9) சாமிக்க கருணாரத்ன
10) துஷான் ஹேமந்த
11) வனிந்து ஹசரங்க
12) லஹிரு குமார
13) துஷ்மந்த சமீர
14) கசுன் ராஜித
15) மதீஷ பத்திரன
16) மகேஷ் தீக்ஷன

Related posts

இலங்கை அணித் தலைமையில் இருந்து விலக நான் தயார்..!

News Bird

இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் வெற்றி

News Bird

நான்காவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் ஏலம் நாளை ஆரம்பம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0