December 3, 2024
இந்தியா

சுற்றுலா சென்ற பஸ் விபத்துக்குள்ளாகியதில் 23 பேருக்கு காயம்

இந்தியா கேரளா பகுதியில் சுற்றுலா சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.

பஸ் வண்டியில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கின்றது.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

ரசிகர்களை ஏமாற்றிய லீயோ படத்தின் பர்ஸ்ட் லுக்

News Bird

இலங்கைக்கு இந்தியா வழங்கிய காலவகாசம்..!

News Bird

இலங்கையில் இருந்து சொந்த நாட்டிற்குச் சென்ற முத்துராஜா யானைக்கு பசி அதிகமாம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0