March 13, 2025
சர்வதேசம்

நியூசிலாந்தில் பாரிய நிலநடுக்கம்

நியூசிலாந்தின் Auckland தீவுக்கு அருகில் இன்று பாரிய நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.

குறித்த நிலநடுக்கம் 6 தசம் 2 ஆக பதிவாகியுள்ளதாக அந்த நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் உயிர்ச் சேதங்களோ மற்றும் பொருள் சேதங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது..

அத்துடன் சுனாமி அபாயம் ஏதும் விடுக்கப்படவில்லை  என அந்த நாட்டு வானிலை திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நடு வீதியில் பெண் பொலிஸாரை தாக்கிய இளைஞர் : கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய வீடியோ பதிவு.!

News Bird

குர்-ஆன் எரிப்புக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடும் கண்டனம்..!

News Bird

விண்ணில் வெற்றிகரமாக சீறிப் பாய்ந்தது சந்திரயான்-3

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0