January 18, 2025
சினிமா

அந்த மாதிரியான வீடியோ காட்டி அதே மாதிரி பண்ண சொல்லி அடிச்சாரு.. பகீர் கிளப்பிய நடிகை சம்யுக்தா

சின்னத்திரை வட்டாரத்தில் மிக பெரிய டாப்பிக்காக போய் கொண்டிருப்பது சீரியல் நட்சத்திரங்கள் சம்யுக்தா – விஷ்ணுகாந்த் திருமண விவகாரம் தான்.

சிப்பிக்குள் குள் முத்து என்ற சீரியல் நடிகர் விஷ்ணுகாந்தை சம்யுக்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி பேட்டிக்கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சம்யுக்தா அதிர்ச்சியூட்டும் தகவலை பகிர்ந்துள்ளார். அதில் அவர், விஷ்ணுகாந்த் ஆபாச படத்தை பார்த்துவிட்டு அதில் இருப்பது போல் பண்ண ஒத்துழைக்க சொல்லுவார்.

மேலும் அவர் என்னை ஒரு மனைவியாக பார்க்காமல் ஒரு விபச்சாரியாக தான் பார்த்தார் என்று உருக்கமாக சம்யுக்தா பேசியிருந்தார். 

Related posts

ஹோட்டல் தொழிலில் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா

News Bird

`எனக்கும் யாஷிகாவுக்கும்…’ – வைரல் புகைப்படம் குறித்து ரிச்சர்ட் ரிஷி விளக்கம்

News Bird

மீண்டும் தொகுப்பாளினியாக விஜய் டிவியில் கலக்க வரும் டிடி

news

Leave a Comment

G-BC3G48KTZ0