84.18 F
France
March 31, 2025
சினிமா

CSK ஜெயிக்க இப்படி ஒரு வேண்டுதலா? 1 மாதத்திற்கு நேர்த்திக்கடன் செலுத்தும் நடிகை வரலட்சுமி சரத்குமார்

நடிகை வரலக்ஷ்மி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகையாக இருந்து வருகிறார். சென்னையில் நடந்த போட்டிகள் மட்டுமின்றி அகமதாபாத்தில் நடந்த பைனல் போட்டியையும் காண நேரில் சென்று இருந்தார்.

அவர் 50 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் வாங்கி சென்று பைனல் மேட்ச் பார்த்தது குறிப்பிடத்தக்கது. அவருடன் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உள்ளிட்ட சிலரும் இருந்தனர்.

பைனலில் கடைசி இரண்டு பந்துகளில் 10 ரன் அடித்தால் தான் வெற்றி என்கிற நிலையில் சென்னை இருந்தது. அப்போது வரலக்ஷ்மி சென்னை அணிக்காக கடவுளிடம் வேண்டிக்கொண்டாராம்.

சென்னை வெற்றி பெற்றால் அடுத்த ஒரு மாதத்திற்கு non-veg சாப்பிட மாட்டேன் என வேண்டிக்கொண்டாராம். அது நடந்துவிட்டதனால் தற்போது வரலக்ஷ்மி வேண்டுதலை நிறைவேற்ற போவதாக கூறி இருக்கிறார்.

Related posts

கேப்டன் தோனி தயாரிக்கும் ஹரீஷ் கல்யாணின் ‘எல்ஜிஎம்’ பட ரிலீஸ் எப்போது? – வெளியான அறிவிப்பு!

News Bird

ரசிகர்களை ஏமாற்றிய லீயோ படத்தின் பர்ஸ்ட் லுக்

News Bird

சன்னி லியோனுடன் காம லீலைகள்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0