இலங்கைபொசன் பௌர்ணமி தினத்தையிட்டு 440 கைதிகள் விடுதலை (PHOTOS) by News BirdJune 3, 20230106 Share0 பொசன் பௌர்ணமி தினத்தையிட்டு 06 பெண் கைதிகள் உள்ளிட்ட 440 கைதிகளுக்கு, ஜனாதிபதி விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை – சிறைச்சாலைகள் திணைக்களம்