சர்வதேசம்ஜாக்கிரதை! இத மட்டும் பண்ணாதீங்க! உங்கள் வாட்ஸ்அப் கணக்கு முடக்கப்படலாம்! by News BirdJune 5, 2023096 Share0 போலியான தகவல்களை பகிர்ந்து இந்தியாவில் மார்ச் மாதத்தில் 4,715,000 கணக்குகளும், பிப்ரவரியில் 4,597,000 கணக்குகளும், ஜனவரியில் 2,918,000 கணக்குகளும் தடை செய்யப்பட்டன.