March 13, 2025
விளையாட்டு

மஹேல ஜெயவர்ன உடன் சிம்பாப்வே சென்ற இலங்கை கிரிக்கெட் அணி

உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கட் அணிகள் இன்று (10) அதிகாலை சிம்பாப்வே சென்றுள்ளன.

இலங்கை அணியுடன் மஹேல ஜெயவர்னயும் சென்றுல்லார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தப் போட்டிக்கான 15 வீரர்களைக் கொண்ட இலங்கை அணியின் உத்தியோகபூர்வ அறிவிப்பு நேற்று (09) பிற்பகல் வெளியிடப்பட்டது.

Related posts

அதிரடி காட்டிய மேற்கிந்திய தீவுகள்

News Bird

16 ஆவது இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று

news

நான்காவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் ஏலம் நாளை ஆரம்பம்

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0