March 12, 2025
இலங்கைவிளையாட்டு

நான்காவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் ஏலம் நாளை ஆரம்பம்

  1. நான்காவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் வீரர்கள் ஏலம் நாளை கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் 200 உள்ளூர் வீரர்களும் 160 வெளிநாட்டு வீரர்களும் பங்கேற்க உள்ளனர்.

Related posts

இலங்கை அணி நேரடியாக உலகக்கிண்ணத் தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.

News Bird

இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை – கடலலைகள் மேல் எழக்கூடும்

News Bird

இலங்கை மற்றும் பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் – ஆட்டம் முடிவின் முழு விபரம்.!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0