85.98 F
France
March 12, 2025
இலங்கை

அதிர்ச்சி – மற்றுமொரு துப்பாக்கிச் சூடு.!!

வலஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வலஸ்முல்ல யஹல்முல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த துப்பாக்கிச் சூட்டை முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவர் செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

சந்தேக நபரை கைது செய்ய வலஸ்முல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்

Related posts

ரசிகர்களை ஏமாற்றிய லீயோ படத்தின் பர்ஸ்ட் லுக்

News Bird

நீர்மூழ்கிக் கப்பலை கடித்து விழுங்கிய இராட்சத மீன் : தேரர் கூறிய அதிர்ச்சி தகவல்

News Bird

மலையகத்தில் தேயிலை மலைக்கிடையில் சிறுத்தை குட்டிகள்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0