January 18, 2025
இந்தியாஇலங்கைசர்வதேசம்சினிமா

ரசிகர்களை ஏமாற்றிய லீயோ படத்தின் பர்ஸ்ட் லுக்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

ரசிகர்களை ஏமாற்றிய லீயோ படத்தின் பர்ஸ்ட் லுக்

விஜயின் பிறந்தநாள் அன்று மிக எதிர்பார்ப்புடன் காத்திருந்த ரசிகர்களுக்கு விஜய் கொடுத்த அதிர்ச்சி.

ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்த 1st Look Poster எதிர் பார்த்த அளவு ஒரு லூக் கொடுக்கவில்லை என ரசிகர்கள் இணையத்தில் கதறிக்கொண்டு இருக்கின்றனர்

 

 

 

Related posts

இலங்கை ரூபாய் 30 கோடி சொத்து வைத்துள்ள உலகின் மிகப் பெரிய கோடீஸ்வர பிச்சைக்காரர்!

News Bird

கண்டி கடுகன்னாவையில் டென்மார்க் நாட்டு பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

News Bird

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0