பிரபல தமிழ் வானொலி ஒன்றில் சனிக்கிழமை (24.06.2023) மதியம் 1 to 3 CELEBRITY RJ நிகழ்ச்சியில் நம் நாட்டு பிரபல நடிகை பூர்விகாவை கலந்து சிறப்பிக்க உள்ளார். VIDEO – https://fb.watch/liKu9uJCV9/ ...
வலஸ்முல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வலஸ்முல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வலஸ்முல்ல யஹல்முல்ல பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டை முன்னாள் பொலிஸ்...
யாழ்ப்பாணத்தில் நாய்க்குட்டிகளை கொடூரமாக கொலை செய்த நபரை உடன் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொடிகாமம் – மிருசுவில் பகுதியில் நபர் ஒருவர் 7 நாயக்குட்டிகளை கொலை செய்ததாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகநபரை உடன்...
இந்தியாவில் தலைமறைவாகி இருந்தாகக் கூறப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன் என்பவரை கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் விளக்கமறியலில் வைக்கப்பதற்கு உத்தரவிட்டுள்ளது. இலங்கையால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலின்...
போதைக்கு அடிமையான பிக்கு ஒருவருக்கு புனர்வாழ்வளிக்குமாறு கோட்டை நீதவான் நீதிபதி திலிண கமகே உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ஆம் திகதி கொள்ளுப்பிட்டி பொலிசார் மேற்கொண்ட வாகன சோதனையின் போது முச்சக்கர வண்டியொன்றில் மதுபோதையுடன் பயணித்துக் கொண்டிருந்த...
ராகம போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட 28 வயது பெண்ணின் மரணத்திற்கு வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரே காரணம் என குறித்த யுவதியின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். முன்னதாக, தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை...
காலி, கொஸ்கொட, இத்தருவா பகுதியில் இன்று (21) காலை 6 மணி அளவில் துப்பாக்கிச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் வசிக்கும் விஜித் என்ற ´ரன் மஹாத்தியா´என்பவரே அவரது வீட்டின் முன் வைத்து துப்பாக்கிச்...
கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்று (21) காலை 8.00 மணியளவில் கல்லூரிக்கு அருகில் உள்ள மருத்துவ ஆய்வு கூடத்தில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். T-56...
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வீதி விபத்துக்களை கருத்தில் கொண்டு விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். வாகனம் செலுத்துவதற்கு...