நான்காவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் ஏலம் நாளை ஆரம்பம்
நான்காவது தடவையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் தொடர் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது. போட்டியின் வீரர்கள் ஏலம் நாளை கொழும்பில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஆண்டுக்கான வீரர்கள் ஏலத்தில் 200 உள்ளூர் வீரர்களும்...