84.18 F
France
January 7, 2025

Category : இலங்கை

இலங்கை

வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று திரும்பிய இளைஞர் விபத்தில் பலி!

News Bird
யாழ்ப்பாணம் வரணி பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் மின் கம்பத்தில் மோதி உயிரிழந்துள்ளார். கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று பின்னர் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் உள்ள தனது வீடு நோக்கி பயணித்த...
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு வெளிநாடு செல்ல பயணத்தடை.!

News Bird
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை இன்று (06) பிறப்பித்துள்ளது. அண்மையில் மருதங்கேணி விளையாட்டு கழக உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் போது பொலிஸ் அதிகாரிகளுடன்...
இலங்கை

மத போதகர் ஜெரொமின் மனு தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு!

News Bird
தம்மை கைது செய்வதை தடுத்து உத்தரவிடுமாறு கோரி போதகர் ஜெரொம் பெர்னாண்டோவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு எதிர்வரும் ஜூலை மாதம் 28ஆம் திகதி வரை உயர் நீதிமன்றால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எஸ்.துரைராஜா, குமுதினி...
இலங்கை

சர்ச்சைக்குரிய திலினி பிரியமாலிவிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

News Bird
வாகனம் ஒன்றை பெற்றுத்தருவதாக கூறி மாத்தறை பகுதியை சேர்ந்த ஒருவரிடம் 80 இலட்சம் ரூபாயை பெற்று முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள திலினி பிரியமாலிவிற்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 11ஆம் திகதி...
இலங்கை

லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் குறைப்பு

News Bird
லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (04) நள்ளிரவு முதல் அதன் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டர் 452 ரூபாவால் குறைக்கப்படுகிறது....
இலங்கை

இராட்சத கடல் ஆமை இலங்கை கடற்கரையில்..!

News Bird
உலகின் மிகப்பெரிய கடல் ஆமை இனமாகக் கருதப்படும் ஆமை ஒன்று இன்று (ஜூன் 03) பிற்பகல் பாணந்துறை கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. இலங்கையைச் சுற்றியுள்ள கடற்பரப்பில் இந்த ஆமைகள் மிகவும் அரிதாகவே காணப்படுவதாக பாணந்துறை...
இலங்கை

400 ரூபாவால் லிட்ரோ Gas குறைக்கப்படுகிறதா.!

News Bird
லிட்ரோ 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ. 400 இனால் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். குறித்த விலை குறைப்பு நாளை...
இலங்கை

கஜேந்திரகுமார் தக்கப்பட்ட செய்தியில் எந்த ஒரு உன்மையும் இல்லை

News Bird
பொலிஸாருக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீது தாக்குதல் என பொய்யான பரவும் செய்திகள் முற்றிலும் பொய்யானது. பொலிஸாருக்கும் கஜேந்திரகுமாருக்கும் வாய்த்தர்க்கமே ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிப்பு https://youtu.be/2DpKzenf9hs...
இலங்கை

மற்றவர்களின் QR இல் எரிபொருளை பெற மோசடி..!

News Bird
மற்றவர்களின் QR குறியீடுகளை பெற்று எரிபொருளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்த சட்டவிரோத செயலுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என எரிபொருள் நிரப்பு நிலைய...
இலங்கை

இலகுரக ஆயுதங்களுக்கான துப்பாக்கி தோட்டாக்களை தயாரிக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை

News Bird
இலகுரக ஆயுதங்களுக்கானதுப்பாக்கி தோட்டாக்களை தயாரிக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது வேயங்கொடையில் உள்ள இராணுவத்தினரின் உற்பத்தி ஆலையில் படையினருக்கான சீருடைகள், போர் ஹெல்மெட்கள், உடல் கவசம் போன்றவற்றை உற்பத்தி...
G-BC3G48KTZ0