இலங்கை சுகாதார அமைச்சுக்கு முன்பாக சத்தியாகிரகம்..(வீடியோ)
நாட்டில் தற்போது ஏற்பாட்டுள்ள மருத்துவ துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை அடிப்படையா கொண்டுஇலங்கை சுகாதார அமைச்சுக்கு முன்பாக சத்தியாகிரகம் ஒன்று நேற்றைய தினம் இடம பெற்றது். பின்னர் மாலை 5 மணி அளவில் சத்தியாகிரகம் கைவிடப்பட்டது....