January 7, 2025

Category : இலங்கை

இலங்கை

பொசன் பௌர்ணமி தினத்தையிட்டு 440 கைதிகள் விடுதலை (PHOTOS)

News Bird
பொசன் பௌர்ணமி தினத்தையிட்டு 06 பெண் கைதிகள் உள்ளிட்ட 440 கைதிகளுக்கு, ஜனாதிபதி விசேட பொது மன்னிப்பின் கீழ் விடுதலை – சிறைச்சாலைகள் திணைக்களம்...
இலங்கை

சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் பொலிஸாரினால் முற்றுகை!

News Bird
மட்டக்களப்பில் சட்ட விரோத மதுபான விற்பனை நிலையம் இன்று காலை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய புண்ணச்சோலை, குமாரபுரம் ஆகிய பகுதிகளில் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது...
இலங்கை

ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான விசேட அறிவிப்பு

News Bird
2022 ஆம் ஆண்டு தேசிய பாடசாலை ஆசிரியர் இடமாற்றம் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, 31/12/2021 அன்று பணியை முடித்து, ஆசிரியர் இடமாறுதல் கடிதம் பெற்ற அனைத்து ஆசிரியர்களும்...
இலங்கை

ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கினால் நாட்டை இன்னும் முன்னேற்ற முடியும் : அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

News Bird
ஜனாதிபதிக்கு  ஒத்துழைப்பு வழங்கினால், நாட்டை இன்னும் முன்னேற்ற முடியுமாக இருக்கும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,...
Uncategorizedஇலங்கை

ஜனாதிபதியின் புதிய முயற்சி…

News Bird
காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான முயற்சிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அடுத்த ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
இலங்கை

ஜெரோம் பெர்னாண்டோவின் வழக்கு விசாரணை அடுத்த வாரம்

news
மத போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சட்டத்தரணிகள் சமர்ப்பித்துள்ள அடிப்படை உரிமை மனுவை பரிசீலிப்பதற்காக எதிர்வரும் 5ஆம் திகதி உச்ச நீதிமன்றத்திற்கு அழைக்கப்படவுள்ளார். அவர்களை கைது செய்வதை தடுக்க உத்தரவிடுமாறு கோரி குற்றப் புலனாய்வு திணைக்களம்...
இலங்கை

கடன் மறுசீரமைப்பு குறித்து ஐ.எம்.எப். பிரதி முகாமைத்துவப் பணிப்பாளருடன் ஜனாதிபதி பேச்சு

Ceylonguardian
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுராவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று கொழும்பில் கலந்துரையாடியுள்ளார் தற்போதைய கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலான சர்வதேச...
இலங்கை

அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் ஆதரவை இலங்கை வரவேற்றுள்ளது-ஷெஹான் சேமசிங்க

news
வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஆதரவை இலங்கை வரவேற்றுள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பௌல் ஸ்டீபன்ஸ் உடன், நிதி...
இலங்கை

பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயமாக தாய்லாந்துக்கு பயணம்

news
பிரதமர் தினேஷ் குணவர்தன உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) காலை இவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து தாய்லாந்து நோக்கிப் சென்றுள்ளார். தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள்...
இலங்கை

இராஜாங்க அமைச்சர் மற்றும் மத்தியவங்கி ஆளுநருடன் கென்ஜி ஒகாமுரா சந்திப்பு

news
இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா, நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க...
G-BC3G48KTZ0