January 18, 2025
இந்தியாஇலங்கைசர்வதேசம்

நடு வீதியில் பெண் பொலிஸாரை தாக்கிய இளைஞர் : கடும் எதிர்ப்பை ஏற்படுத்திய வீடியோ பதிவு.!

குஜராத் மாநிலத்தில் பெண் பொலிஸார் ஒருவரை இளைஞர் ஒருவர் தாக்கும் காட்சி ஒன்று இணையத்தில் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் குஜராத் மாநில இளைஞர் காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் இந்த காணொளி பகிரப்பட்டுள்ளது.

மேலும், குஜராத் மாடல் ஆட்சியில் பெண் பொலிஸாருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் எப்படி, சாதாரண பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மைய காலமாக பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இவ்வாரான சூழலில் பெண் பொலிஸார் தாக்கப்பட்ட சம்பவம் கடும் கண்டனங்களை பெற்று வருகின்றது.

Related posts

விரைவில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பெற்றோலிய குழாய்..!

News Bird

இந்தியா – இலங்கை இடையே கடலுக்கடியில் எண்ணெய்க் குழாய் நிறுவுவது தொடர்பில் கலந்துரையாடல்..!

News Bird

அதிகாலையில் துப்பாக்கிச் சூடு 52 வயது நபர் பலி (Video)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0