January 18, 2025
இலங்கை

வெளியானது அஸ்வெசும நலன்புரி திட்ட பட்டியல்.!

 

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் உள்வாங்கப்படும் விசேட தேவையுடையோர், முதியோர் மற்றும் சிறுநீரக பயனாளிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக நலன்புரிப் நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் உள்ள சில பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவையாளர் அலுவலகங்களில் இது தொடர்பான பட்டியல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது.

நாளை (5) முதல் அனைத்து செயலகங்கள் மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் பட்டியல்கள் பகிரங்கப்படுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

What’s App பாவனையாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ..!

News Bird

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர்

Editor

பேருந்து விபத்தில் 10 பேர் பலி – மீட்பு பணிகள் தீவிரம் (VIDEO)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0