January 18, 2025
இலங்கை

சீரற்ற காலநிலை காரணமாக ஏழாம் திகதி வரை சில பாடசாலைகளுக்கு விடுமுறை..!

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் வலைய பாடசாலைகளுக்கான விடுமுறை ஏழாம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலைய கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் வலைய பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழக்கப்பட்டிருந்தது.

எனினும், அங்கு தொடர்ந்தும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

நல்லூர் கந்தன் ஆலய,திருவிழா தொடர்பான முக்கிய அறிவிப்பு (வீடியோ)

News Bird

84 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான மோசமான நிலநடுக்கம்..!

News Bird

இலங்கை மற்றும் பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் – ஆட்டம் முடிவின் முழு விபரம்.!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0