March 13, 2025
இலங்கை

அதிரடியாக இன்று நள்ளிரவு முதல் எரிவாயு விலை குறைவடைகிறது.!

இன்று (06) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாஃப் எரிவாயுவின் விலையை குறைக்க லாஃப் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், 12.5 கிலோ எடையுள்ள சிலிண்டரின் புதிய விலை 3,690 ரூபாவாகும்.

இதேவேளை, 5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 120 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் புதிய விலை 1,476 ரூபாவாகும்.

Related posts

வடக்கு கிழக்கு மாகண மக்களுக்கு கடவுச்சீட்டு தொடர்பில் விசேட அறிவிப்பு

News Bird

குருந்தூர்மலையில் பெரும் பதற்றம் : நடந்தது என்ன முழு விபரம் உள்ளே ( படங்கள்)

News Bird

மீண்டும் குறைகிறது லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0