December 3, 2024
சர்வதேசம்

அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து வீழ்ந்ததில், குறைந்தது 8 பேர் உயிரிழப்பு…! (வீடியோ)

பிரேஸிலின் வடகிழக்கு பகுதியில், அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிந்து வீழ்ந்ததில், குறைந்தது 8 பேர் உயிரிழந்ததுடன், 5 பேர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேநேரம், கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த பலர், மீட்பு படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த அனர்த்தத்திற்கான காரணம், இதுவரையில் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன

https://www.aljazeera.com/news/2023/7/8/at-least-8-dead-after-apartment-building-collapse-in-brazil

Related posts

ஸ்வீடன் தூதரகம் தீ வைத்து எரிப்பு : குர்ஆன் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு

News Bird

இலங்கை மற்றும் பாகிஸ்தான் முதலாவது டெஸ்ட் – ஆட்டம் முடிவின் முழு விபரம்.!

News Bird

84 ஆண்டுகளுக்கு பிறகு பதிவான மோசமான நிலநடுக்கம்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0