January 18, 2025
இலங்கை

கொத்மலை நீர்த்தேக்கத்தில் வயோதிப பெண்ணின் சடலமொன்று இனங்காணப்பட்டுள்ளது…!

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மிதந்து நிலையில் பெண் ஒருவரின் சடலம் இன்று காலை 11 மணி அளவில் பொலீஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து இச்சடலம் மீட்கப்பட்டுள்ளது. போலீசார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையின் போது 60 வயது மதிக்கத்தக்க தாய் ஒருவர் எனவும் இவரை இனம் காண முடியாத நிலையில் உள்ளதாக பொலலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரலையா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாக தெரிவித்த போலீசார் மேலும் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்

Related posts

பிக்பாஸ் புகழ் யாழ்ப்பாண பெண் ஜனனி நடிகர் விஜய்யுடன் லியோ திரைப்படத்தில்..! (Photos)

News Bird

சிவஞானம் சிறீதரன் நாடாளுமன்றத்தில் அதிரடி பேச்சு

News Bird

பாதுகாப்ப படையினரின் பலத்த பாதுகாப்பில் சுகாதார அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டம் (வீடியோ)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0