இலங்கைவிளையாட்டுதொடர் வெற்றியுடன் இலங்கை கிரிக்கெட் அணி நாடு திரும்பியது by News BirdJuly 11, 2023074 Share0 சிம்பாப்வேயில் நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியை தோல்வியின்றி நிறைவு செய்த இலங்கை கிரிக்கெட் அணி இன்று (11) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.