கில்மிஸ்ஷாவின் தந்தை நாடுதிரும்பியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து ‘சரிகமப’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கும் சிறுமி கில்மிஸா சிறப்பாக தனது திறமையை வெளிப்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில், கில்மிஸ்ஷாவுக்கு அழகிய நினைவு பரிசு ஒன்றை மேடையில் விட்டு சென்றுள்ளார்.
அது மட்டும் இன்றி, முதல் முறை மகளை பிரிவதாகவும், வெற்றியுடன் நாடு திரும்ப வேண்டும் என்றும் நெகிழ்ச்சியுடன் கில்மிஸாவுக்கு வாழ்த்து கூறிய காணொளிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.