இலங்கைகோழி இறைச்சியின் விலை 200 ரூபாவினால் குறைந்தது..! by News BirdJuly 15, 20230137 Share0 ஒரு கிலோ கோழி இறைச்சியின் மொத்த விலை 200 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை கோழி வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கோழி இறைச்சி கிலோ ஒன்றின் விலை 1450 ஆக குறைந்துள்ளதாக அதன் தலைவர் அஜித் குணசேகர மேலும் தெரிவித்துள்ளார்.