January 18, 2025
இலங்கைசர்வதேசம்

உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதா..?

2023 ஆம் ஆண்டில், உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளின் பட்டியலில் இலங்கைக்கு 95 ஆவது இடம் பிடித்துள்ளது.
Henley Passport Index  வெளியிட்டுள்ள தரவுகளின் படி இலங்கை லிபியாவுடன் 95 ஆவது இடத்தை பகிர்ந்துகொண்டுள்ளது.
இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் 41 நாடுகளுக்கு விசா இன்றி பயணம் செய்ய முடியும். 2023 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய தரவரிசை சமீபத்தில் வெளியிட்டுள்ளது.
சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பட்டியலில் முதன் முறையாக ஜப்பான் முதல் இடத்தை இழந்துள்ளது.
இந்த ஆண்டு சிங்கப்பூரின் கடவுச்சீட்டு உலகின் மிக சக்திவாய்ந்த கடவுச்சீட்ட்டாக உருவெடுத்துள்ளது.
இப்பட்டியலில் ஜப்பான் தற்போது மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜப்பானிய கடவுச்சீட்டு மூலம், விசா இல்லாமல் 189 நாடுகளுக்கு பயணம் செய்யலாம்.
ஜெர்மன், இத்தாலி, ஸ்பெயின் ஆகிய மூன்று நாடுகளும் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளன.

Related posts

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்படும் GSP+ வரிச்சலுகையை நீடிப்பு..!

News Bird

கஜேந்திரகுமார் தக்கப்பட்ட செய்தியில் எந்த ஒரு உன்மையும் இல்லை

News Bird

Tiktok நிருவனத்தின் அதிரடி மற்றம்…!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0