78.78 F
France
January 18, 2025
இலங்கை

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் 193 திருத்தங்களுடன் நிறைவேற்றம்..!

ஊழல் எதிர்ப்பு சட்டமூலம் இன்று திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த சட்டமூலம் 193 திருத்தங்களுடன் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் யோசனைக்கு அமைய கடந்த 06ம் திகதி குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது

Related posts

அதிபயங்கர ராணுவங்கள் – முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா..!

News Bird

யாழ்பாணத்தில் கடன் பிரச்சினையால் 40 வயதுடைய உயிரிழந்த குடும்பஸ்தர்!!

News Bird

வடக்கில் அநாகரீகமான உடையில் அலையும் பொலிஸார்?

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0