இந்தியாஇலங்கைஇலங்கையில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் முன்னால் ஆர்ப்பாட்டம்..! (வீடியோ) by News BirdAugust 5, 20230139 Share0 இந்திய காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்த பிறகு இலங்கை பிரச்சனையில் தலையிடவும் என்றுஇலங்கயில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகாராலயம் முன்பாக இன்றை தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.