March 13, 2025
இலங்கை

கடன் மறுசீரமைப்பு குறித்து ஐ.எம்.எப். பிரதி முகாமைத்துவப் பணிப்பாளருடன் ஜனாதிபதி பேச்சு

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகமுராவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இன்று கொழும்பில் கலந்துரையாடியுள்ளார்

தற்போதைய கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையிலான சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேச்சுவார்த்தையின் போது பொருளாதாரம் குறித்து கவனம் செலுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இலங்கை தேசிய கீதம் சர்ச்சையில் சிக்கிய உமாரா பகிரங்கமாக மன்னிப்பு கோரினார்..!

News Bird

மற்றும் ஓர் நிவாரணம்….!

News Bird

யாழ்ப்பாணத்தில் 9 வயது மாணவியை மிருகத்தனமாக தாக்கிய அதிபர் கைது..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0