January 18, 2025
இலங்கை

3 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு

லங்கா சதொச நிறுவனம் இன்று(15) முதல், மேலும் 3 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 5 ரூபாவால் குறைக்கப்பட்டு, 195 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பின் விலை, 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, 295 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோ கிராம் கடலை பருப்பின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, 275 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.

Related posts

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் உயிரை காவு கொண்ட கோர விபத்து!

News Bird

இந்த ஆண்டில் வானில் நடக்க இருக்கும் அதிசயம்.!

News Bird

Zee Tamil புகழ் கில்மிஸ்ஷாவுக்கு கிடைத்த அதிர்ச்சி … (வீடியோ)

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0