78.78 F
France
January 18, 2025
இலங்கை

மலையகத்துக்கா திடீர் என்று உயிரை கொடுக்க நினைக்கும் சாந்துரு மேனகா..!

சாந்துருவின் பதிவு 👇

நான் எந்த வேலையை செய்ய எடுத்துள்ளேனோ அந்த வேலை நிச்சயம் நடக்கும்.

அதற்கு எந்த அரசியல் உதவியும் எனக்கு தேவையில்லை மக்களுடைய ஆதரவு மட்டுமே போதுமானது 👍

யார் சொல்லியும் நான் இதை நிறுத்தப் போவதில்லை😜

இது எந்தவிதமான அரசியல் பயணமும் இல்லை அதற்கான நோக்கமும் இல்லை, அந்த ஆசையும் எனக்கு இல்லை 😊

20 மலசலகூடம் இல்லை, 1,000 மலசலகூடம் கட்டும் எண்ணம் எனக்கு இருக்கிறது

மலையக சொந்தங்களுக்கு மட்டுமல்ல நாட்டிலுள்ள அனைத்து பாகங்களுக்கும் எங்களுடைய உதவி வரும் காலங்களில்
நிச்சயம் இருக்கும் 👋

ஊடகம் எவ்வளவு கூர்மையானது என்று எனக்கு நன்றாக தெரியும், அதை மக்களின் நன்மைக்காக சரியாக பயன்படுத்த, முடிவெடுக்கும் இடத்தில் நான் கடந்த காலங்களில் இருக்கவில்லை. அப்படி இருந்திருந்தால் அது வேறு விதமாக இருந்திருக்கும் 🤝

அதைவிட கூர்மையான ஊடகமான சமூக ஊடகத்தின் மூலம் மக்களுக்கு நன்மை நடக்க வேண்டும் என்பதே எனது எண்ணமும் முயற்சியும்

இதில் முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு 100% உண்டு 😊

தயவு செய்து இதையும் அரசியலையும் சேர்த்து குழப்பிக் கொள்ள வேண்டாம் 👍
இப்படிக்கு Chanru 👍

Related posts

இலங்கையில் அமைந்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் முன்னால் ஆர்ப்பாட்டம்..! (வீடியோ)

News Bird

கொலை வழக்கில் உயர் நீதிமன்றில் விளக்கமளித்த மைத்திரி..!

News Bird

இராட்சத கடல் ஆமை இலங்கை கடற்கரையில்..!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0