78.78 F
France
January 18, 2025
இந்தியாஇலங்கைசினிமாவிளையாட்டு

ஹோட்டல் தொழிலில் களமிறங்கிய சுரேஷ் ரெய்னா

நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டா மில் ரெய்னா இந்திய உணவகம் என்ற பெயரில் இந்திய உணவகம் ஒன்றை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா நிறுவியுள்ளார்.

அது குறித்த தகவலை அவர் சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவது, ஆம்ஸ்டர்டாமில் அமைந்துள்ள ரெய்னா இந்திய உணவகத்தை உங்களுக்கு அறிமுகம் செய்வதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

உணவு மற்றும் சமையலில் எனது ஆர்வம் என்ன என்பது குறித்து முக்கிய இடத்தை இது பெறுகிறது.

தொடக்க விழா விரைவில்

நெதர்லாந்தில் உணவகம் திறந்த சுரேஸ் ரெய்னா..! வைரலாகும் புகைப்படங்கள் | Cricket Legend Suresh Raina S New Restaurant

உணவின் மீது எனக்குள்ள பிரியத்தை நீங்கள் அறிவீர்கள். இதன் மூலம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளின் உணவு முறையை ஐரோப்பாவின் இதய பகுதிக்கு கொண்டு வந்துள்ளேன்.

நிச்சயம் இங்கு ருசியான உணவு கிடைக்கும். வெகு விரைவில் இதன் தொடக்க விழா நடைபெற உள்ளது. இந்த சாகசப் பயணத்தில் என்னுடன் இணைந்திருங்கள் என தெரிவித்துள்ளார்.

Related posts

வவுனியாவில் இரு இளைஞர் குழு மோதல் : ஒருவர் ஆபத்தான நிலையில்..!

News Bird

பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்?

News Bird

அவுஸ்ரேலியா அரசாங்கத்தின் ஆதரவை இலங்கை வரவேற்றுள்ளது-ஷெஹான் சேமசிங்க

news

Leave a Comment

G-BC3G48KTZ0