84.18 F
France
March 12, 2025
இலங்கை

43 பயணிகளை யாழிலிருந்து கொழும்பு எற்றி சென்ற அதிசொகுசு பஸ் தீக்கிரையானது

யாழ்பாணமிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த அதிசொகுசு பேருந்துமதுரங்குளி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் எரிந்து தீக்கிரையாகியுள்ளது.

யாழ்பாணத்தை சேர்ந்த தனியாருக்கு சொந்தமான Eswaran express 87 என்ற அதிசொகுசு பேருந்தேஇவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இப் பேருந்தில் 43 பேர் பயணித்துள்ளனர் அவர்களுக்கு எந்தவித பாதிப்புக்களும் இல்லை எனதெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

யாழ்ப்பாணத்தில் முதியவரை கடத்திய இளம் பெண் ..!

News Bird

இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷடம்..…!

News Bird

“நான்‌ ரணில் ராஜபக்க்ஷ அல்ல” தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு ஜானதிபதியின் பதில்!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0