April 4, 2025
இலங்கை

அம்பியூலன்ஸ் வண்டி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் வைத்தியசாலையில்

பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் இருந்து நோயாளர்களை ஏற்றிச் சென்ற நோயாளர் காவு வண்டிஒன்றும் பலாங்கொடை நோக்கி பயணித்த வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் 6 பேர் பாரியகாயங்களுடன் பலாங்கொடை  ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை பலாங்கொடை  ஒப்பனாயக்க உடவெல அமுனுகாவ என்ற பிரதேசத்தில்இடம்பெற்றுள்ளது.மேலதிக விசாரணைகளை ஓப்பநாயக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பெண் பொலிஸ் உத்தியோகஸ்தரும் கணவரும் பொலிஸ் நிலையத்தில் அடிதடி சண்டை..!

News Bird

பிக் பாஸ் லாஸ்லியா GYM-ல் நண்பனுடன் வெறித்தனம்

News Bird

நல்லூர் திருவிழாவுக்கு கொழும்பில் இருந்து சொல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி …!

News Bird

Leave a Comment

G-BC3G48KTZ0